No Disagreements With Ashwin Over Selection Matters, Says Kohli | Oneindia Tamil

2017-06-08 0

அட்டகாசமான பந்து வீச்சாளரான ஆர். அஸ்வினை விட்டு விட்டு ரவீந்திர ஜடேஜாவை கேப்டன் விராத் கோஹ்லி தேர்வு செய்தது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இருவருக்கும் இடையே ஏதேனும் பூசலா என்ற பேச்சு கிளம்பியுள்ளது. ஆனால் அதெல்லாம் இல்லை என்று எடுத்த எடுப்பிலேயே வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார் கோஹ்லி.

t is difficult to digest exclusion after a fabulous season in Test cricket but Ravichandran Ashwin "understands the dynamics" of team composition which led to Ravindra Jadeja being preferred over him, feels India captain Virat Kohli.